Published : 11 Apr 2023 06:42 PM
Last Updated : 11 Apr 2023 06:42 PM

ப்ரீமியம்
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அம்சங்கள் முதல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அனுமதி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.11, 2023

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் - முக்கிய அம்சங்கள்: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்த நிலையில், அச்சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, ஆன்லைன் மூலம் நடைபெறும் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்க தடை விதிக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x