Published : 26 Dec 2016 08:34 PM
Last Updated : 26 Dec 2016 08:34 PM
நடிகை ஸ்ரீதேவி போனிகபூர் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை இன்று சந்தித்தார்.
ஸ்ரீதேவி, சசிகலா சந்திப்பு குறித்த புகைப்படத்தை அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
சந்திப்பு பற்றிய விவரங்களை அதிமுக வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT