Published : 19 May 2016 11:45 AM
Last Updated : 19 May 2016 11:45 AM

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

காலை முதலே ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார். காலை 11.30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 6182 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிராபகரன் 3424 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x