Published : 08 May 2016 11:44 AM
Last Updated : 08 May 2016 11:44 AM
பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார். அவருக்கு வயது 80.
இந்தியாவில் பிறந்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சென்னை பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங் களை ஆங்கிலத்தில் வசன நடையில் எழுதி வெளியிட்டுள்ளார். மௌனி, புதுமைப்பித்தன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் படைப்பு களையும், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT