Published : 19 May 2016 01:56 PM
Last Updated : 19 May 2016 01:56 PM
மதியம் 1.30 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதியம் 1.30 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 41.3%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.4%, பாமக 5.0%, பாஜக 2.7%, தேமுதிக 2.3%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.9%, மதிமுக 0.9% வாக்குகள் பெற்றுள்ளன.
கட்சிகள் | வாக்கு சதவீதம் |
அதிமுக | 41.3% |
திமுக | 31.6% |
காங்கிரஸ் | 6.4% |
பாமக | 5.0% |
பாஜக | 2.7% |
தேமுதிக | 2.3% |
மதிமுக | 0.9% |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT