Published : 12 May 2016 05:33 PM
Last Updated : 12 May 2016 05:33 PM

தமிழக தேர்தல் 2016 - அறிந்திட 13 அடிப்படைத் தகவல்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16.05.2016-ல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.





வரிசை எண்

விவரம்



1

மொத்த வாக்காளர்கள் விவரம்

ஆண் – 2,88,63,013

பெண்- 2,93,33,954

மூன்றாம் பாலினத்தவர் - 4, 720

ராணுவம், ஆயுதப்படை மற்றும் வெளிமாநிலங்களில் அரசுப் பணியில் உள்ள வாக்காளர்கள் - 58114

------------------------------

மொத்த வாக்காளர்கள் - 5,82,59,801



2

மொத்த வேட்பாளர்கள்

3776

3

பெண் வேட்பாளர்கள்

320

4

அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி (வேட்பாளர்கள் எண்ணிக்கையுடன்)

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (45)

5

குறைவான வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி (வேட்பாளர்கள் எண்ணிக்கையுடன்)

ஆற்காடு (8), கூடலூர் (8), மயிலாடுதுறை (8)

6

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி

80 சட்டமன்ற தொகுதிகள்

7

கட்சி வாரியாக வேட்பாளர்கள் எண்ணிக்கை

பாஜக - 188

பகுஜன் சமாஜ் கட்சி - 158

இந்திய கம்யூனிஸ்ட் - 25

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25

இந்திய தேசிய காங்கிரஸ் - 41

தேசியவாத காங்கிரஸ் கட்சி - 20

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 234

திராவிட முன்னேற்றக் கழகம் - 180

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் - 104

பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் - 1235

சுயேட்சைகள் - 1566

மொத்தம் - 3776



8

மிகப் பெரிய சட்டமன்ற தொகுதி (வாக்காளர்கள் எண்ணிக்கை ரீதியாக)

சோழிங்கநல்லூர்- (6,02,407)

9

மிகப் பெரிய சட்டமன்ற தொகுதி (பரப்பளவு ரீதியாக)

பவானிசாகர்- 2243.77 சதுர கி.மீ

10

மிகச் சிறிய சட்டமன்ற தொகுதி (வாக்காளர்கள் எண்ணிக்கை ரீதியாக)

கீழ்வேளூர்- 1,63,370

11

வாக்குச் சாவடி எண்ணிக்கை

66,007

12

நேரடி போட்டியுள்ள சட்டமன்ற தொகுதிகள்

எதுவுமில்லை

13

இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை

வாக்குப்பதிவு இயந்திரங்கள்-107210 (மாற்று இயந்திரங்களையும் சேர்த்து), கட்டுப்பாட்டு இயந்திரங்கள்- 75908 (மாற்று இயந்திரங்களையும் சேர்த்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x