Published : 19 May 2016 09:35 AM
Last Updated : 19 May 2016 09:35 AM

உளுந்தூர்பேட்டையில் ம.ந.கூ முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் பின்னடைவு

உளுந்தூர்பேட்டையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 5325 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

உளுந்தூர்பேட்டையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 5325 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x