Published : 24 Apr 2016 11:03 AM
Last Updated : 24 Apr 2016 11:03 AM

எங்கெங்கு போட்டியிடுவது? - ஆம் ஆத்மி ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு குறித்து அக் கட்சியின் தமிழக ஒருங் கிணைப் பாளர் எஸ்.ஏ.என். வசீகரனிடம் கேட்டபோது, “தமிழக தேர்த லில் போட்டியிடலாமா வேண் டாமா என்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறோம். திமுக, அதிமுகவுக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தலாக இருக்கும். அப்படியான சூழல்தான் தற்போது நிலவுகிறது. எனவே, தேர்தலில் போட்டியிட்டால் திட்டமிட்டு களமிறங்க வேண் டும் என்று நாங்கள் நினைக்கி றோம். எனவே, கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜய காந்த், திருமாவளவன் என பிரதான அரசியல் கட்சி தலை வர்களை எதிர்த்து போட்டியிடு வோம், இல்லையெனில் இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டோம். இதுபற்றிய முடிவை இன்னும் 2 தினங்களில் அறி விப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x