Published : 28 Apr 2016 08:30 AM
Last Updated : 28 Apr 2016 08:30 AM

கிருஷ்ணசாமிக்கு ரூ.8.5 கோடி சொத்து

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த, புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி தனது பெயரில் ரூ.30.33 லட்சம் மதிப்பிலான அசையும் சொத் துக்களும், ரூ. 8.21 கோடி மதிப் பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனைவி சந்திரிகா பெயரில் ரூ.5.22 கோடி மதிப்பிலான சொத்துக்களும், மகன் ஷியாம் பெயரில் ரூ.2.75 கோடி மதிப்பிலான சொத் துக்களும் இருப்பதாக தெரி வித்துள்ளார். தனது பெயரில் ரூ.87.78 லட்சம், மனைவி பெயரில் ரூ.72.14 லட்சம் வங்கிக் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x