Published : 19 Feb 2022 03:07 PM
Last Updated : 19 Feb 2022 03:07 PM

மதியம் 1 மணி வரை 35.34% வாக்குப்பதிவு | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாவட்ட வாரியாக நிலவரம்

படம். ஜெ.மனோகரன்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி வரை 35.54% வாக்குகள் பதிவாகின.

தலைநகர் சென்னையில் காலை 9 மணிக்கு வெறும் 3.96% மட்டுமே வாக்குப்பதிவான நிலையில், மதியம் 1 மணியளவில் 23.42% வாக்குப்பதிவாகியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மிகக் குறைந்தளவிலேயே பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

21 மாநகராட்சிகளில் கரூர் மாநகராட்சியில் அதிகபட்சமாக 46.04% வாக்குப்பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் 28.50%, நகராட்சிகளில் 41.13%, பேரூராட்சிகளில் 46.92% என வாக்குப்பதிவாகியுள்ளது.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x