Published : 31 Jan 2022 07:43 PM
Last Updated : 31 Jan 2022 07:43 PM

ஜனவரி 31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 33,45,220 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19322

17943

1114

265

2

செங்கல்பட்டு

225694

209524

13547

2623

3

சென்னை

732387

688802

34643

8942

4

கோயம்புத்தூர்

314680

286890

25222

2568

5

கடலூர்

72637

68879

2874

884

6

தருமபுரி

34932

31894

2756

282

7

திண்டுக்கல்

36663

34390

1617

656

8

ஈரோடு

127028

117540

8763

725

9

கள்ளக்குறிச்சி

35916

33902

1802

212

10

காஞ்சிபுரம்

91667

86198

4182

1287

11

கன்னியாகுமரி

82758

74042

7638

1078

12

கரூர்

28618

26522

1726

370

13

கிருஷ்ணகிரி

57298

50778

6153

367

14

மதுரை

89506

84224

4067

1215

15

மயிலாடுதுறை

25924

24509

1093

322

16

நாகப்பட்டினம்

24640

22798

1474

368

17

நாமக்கல்

65048

59439

5083

526

18

நீலகிரி

40407

37842

2342

223

19

பெரம்பலூர்

14212

13356

608

248

20

புதுக்கோட்டை

33636

31686

1527

423

21

இராமநாதபுரம்

24102

22573

1163

366

22

ராணிப்பேட்டை

52485

48372

3328

785

23

சேலம்

122057

111623

8688

1746

24

சிவகங்கை

23028

21896

917

215

25

தென்காசி

32277

29342

2446

489

26

தஞ்சாவூர்

89889

82699

6164

1026

27

தேனி

49890

46610

2751

529

28

திருப்பத்தூர்

34908

32041

2238

629

29

திருவள்ளூர்

143426

136197

5317

1912

30

திருவண்ணாமலை

65298

60630

3987

681

31

திருவாரூர்

46634

44185

1982

467

32

தூத்துக்குடி

64097

61242

2419

436

33

திருநெல்வேலி

61122

56782

3897

443

34

திருப்பூர்

122248

109037

12171

1040

35

திருச்சி

92292

86432

4724

1136

36

வேலூர்

56669

54316

1191

1162

37

விழுப்புரம்

53272

49725

3183

364

38

விருதுநகர்

55800

51930

3318

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1221

1206

14

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1102

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

33,45,220

31,09,526

1,98,130

37,564

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x