Published : 22 Apr 2016 10:12 AM
Last Updated : 22 Apr 2016 10:12 AM

முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இருந்து விலகல்

புதுச்சேரி மாநில முன்னாள் எம்எல்ஏ மனோகர் நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘உப்பளம் தொகுதியைச் சேர்ந்த எனது ஆதர வாளர்கள் மற்றும் முன்னணி தலைவர் களுடன் பாஜகவில் இருந்து விலகுகி றேன். என்னுடன் முன்னணி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கன்னிவேலு, பக்தவத்சலம் பிரேம், கணேசன், குப்புசாமி, லசார் ஞானாதிக்கம் உள் ளிட்டவர்களும் மற்றும் ஆதரவாளர் களும் விலகுகிறோம். வேறு கட்சியில் சேருவது குறித்து மீண்டும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுத்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x