Published : 20 Aug 2021 07:37 PM
Last Updated : 20 Aug 2021 07:37 PM

ஆகஸ்ட் 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,97,603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16186

15744

199

243

2

செங்கல்பட்டு

164273

160719

1133

2421

3

சென்னை

542198

531730

2094

8374

4

கோயமுத்தூர்

233840

229340

2266

2234

5

கடலூர்

61777

60268

679

830

6

தர்மபுரி

26612

26119

253

240

7

திண்டுக்கல்

32405

31666

109

630

8

ஈரோடு

97016

94574

1800

642

9

கள்ளக்குறிச்சி

29814

29261

354

199

10

காஞ்சிபுரம்

72452

70888

343

1221

11

கன்னியாகுமரி

60701

59346

327

1028

12

கரூர்

22974

22433

190

351

13

கிருஷ்ணகிரி

41873

41284

261

328

14

மதுரை

73860

72533

178

1149

15

மயிலாடுதுறை

21589

21054

261

274

16

நாகப்பட்டினம்

19331

18654

374

303

17

நாமக்கல்

48283

47289

531

463

18

நீலகிரி

31413

30784

438

191

19

பெரம்பலூர்

11634

11341

67

226

20

புதுக்கோட்டை

28819

28063

380

376

21

இராமநாதபுரம்

20151

19745

54

352

22

ராணிப்பேட்டை

42366

41390

228

748

23

சேலம்

95352

92646

1088

1618

24

சிவகங்கை

19195

18793

202

200

25

தென்காசி

26988

26430

74

484

26

தஞ்சாவூர்

69937

67966

1098

873

27

தேனி

43122

42499

108

515

28

திருப்பத்தூர்

28469

27761

98

610

29

திருவள்ளூர்

115082

112485

824

1773

30

திருவண்ணாமலை

52973

51874

453

646

31

திருவாரூர்

38663

37812

461

390

32

தூத்துக்குடி

55360

54837

125

398

33

திருநெல்வேலி

48310

47661

219

430

34

திருப்பூர்

89528

87757

863

908

35

திருச்சி

73779

72112

670

997

36

வேலூர்

48586

47107

373

1106

37

விழுப்புரம்

44479

43779

353

347

38

விருதுநகர்ர்

45684

45055

86

543

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1020

1015

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1081

1077

3

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,97,603

25,43,319

19,621

34,663

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x