Published : 20 Aug 2021 10:16 AM
Last Updated : 20 Aug 2021 10:16 AM

ஆகஸ்ட் 20 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14905 254

53

2 மணலி 7979 77 25
3 மாதவரம் 20212 248

96

4 தண்டையார்பேட்டை 35200 543

79

5 ராயபுரம் 37689 589

102

6 திருவிக நகர் 41132 851

176

7 அம்பத்தூர்

42634

668 152
8 அண்ணா நகர் 55375 967

330

9 தேனாம்பேட்டை 49481 960 184
10 கோடம்பாக்கம் 52302

935

218
11 வளசரவாக்கம்

35488

462 125
12 ஆலந்தூர் 24511 376 101
13 அடையாறு

44707

672

186

14 பெருங்குடி 25353 358 141
15 சோழிங்கநல்லூர்

16358

140

88

16 இதர மாவட்டம் 28237 273 18
531563 8373 2074

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x