Published : 31 Jul 2021 07:08 PM
Last Updated : 31 Jul 2021 07:08 PM

ஜூலை 31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,59,597 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15769

15320

213

236

2

செங்கல்பட்டு

161963

158446

1116

2401

3

சென்னை

538152

528207

1627

8318

4

கோயமுத்தூர்

229353

225236

1940

2177

5

கடலூர்

60450

58883

756

811

6

தர்மபுரி

26105

25528

342

235

7

திண்டுக்கல்

32192

31371

199

622

8

ஈரோடு

93694

91599

1462

633

9

கள்ளக்குறிச்சி

29066

28367

501

198

10

காஞ்சிபுரம்

71706

70065

438

1203

11

கன்னியாகுமரி

60100

58688

393

1019

12

கரூர்

22642

22122

169

351

13

கிருஷ்ணகிரி

41359

40699

338

322

14

மதுரை

73492

72065

283

1144

15

மயிலாடுதுறை

21041

20457

315

269

16

நாகப்பட்டினம்

18653

17983

381

289

17

நாமக்கல்

47206

46165

593

448

18

நீலகிரி

30524

29805

540

179

19

பெரம்பலூர்

11481

11135

124

222

20

புதுக்கோட்டை

28130

27420

345

365

21

இராமநாதபுரம்

20034

19546

139

349

22

ராணிப்பேட்டை

41964

40955

268

741

23

சேலம்

93396

90705

1137

1554

24

சிவகங்கை

18789

18248

344

197

25

தென்காசி

26856

26223

153

480

26

தஞ்சாவூர்

67863

65885

1131

847

27

தேனி

42925

42252

159

514

28

திருப்பத்தூர்

28245

27378

266

601

29

திருவள்ளூர்

113440

110952

736

1752

30

திருவண்ணாமலை

52061

50758

666

637

31

திருவாரூர்

37824

37119

338

367

32

தூத்துக்குடி

55078

54446

238

394

33

திருநெல்வேலி

47900

47130

342

428

34

திருப்பூர்

87801

85966

1004

831

35

திருச்சி

72422

70707

751

964

36

வேலூர்

48057

46624

338

1095

37

விழுப்புரம்

43851

43098

412

341

38

விருதுநகர்ர்

45494

44744

210

540

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1013

1006

6

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1078

1074

3

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,59,597

25,04,805

20,716

34,076

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x