Published : 04 Jul 2021 07:25 PM
Last Updated : 04 Jul 2021 07:25 PM

ஜூலை 04 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 04) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 24,96,287 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15070

14398

456

216

2

செங்கல்பட்டு

157655

153629

1660

2366

3

சென்னை

533432

523042

2168

8222

4

கோயமுத்தூர்

221415

216495

2851

2069

5

கடலூர்

58372

56664

938

770

6

தர்மபுரி

24886

23782

895

209

7

திண்டுக்கல்

31751

30767

382

602

8

ஈரோடு

90815

85981

4227

607

9

கள்ளக்குறிச்சி

27479

26286

998

195

10

காஞ்சிபுரம்

70531

68700

647

1184

11

கன்னியாகுமரி

59250

57585

670

995

12

கரூர்

22216

21554

318

344

13

கிருஷ்ணகிரி

40260

39108

844

308

14

மதுரை

72610

70765

725

1120

15

மயிலாடுதுறை

20284

19761

268

255

16

நாகப்பட்டினம்

17933

17370

290

273

17

நாமக்கல்

45187

43423

1341

423

18

நீலகிரி

28678

27687

827

164

19

பெரம்பலூர்

11164

10705

257

202

20

புதுக்கோட்டை

27250

26314

603

333

21

இராமநாதபுரம்

19716

19182

198

336

22

ராணிப்பேட்டை

41130

39809

596

725

23

சேலம்

89121

86025

1609

1487

24

சிவகங்கை

17925

17183

549

193

25

தென்காசி

26500

25730

302

468

26

தஞ்சாவூர்

64471

61698

1978

795

27

தேனி

42514

41573

447

494

28

திருப்பத்தூர்

27663

26861

223

579

29

திருவள்ளூர்

111441

108779

948

1714

30

திருவண்ணாமலை

49990

48179

1207

604

31

திருவாரூர்

37049

36189

521

339

32

தூத்துக்குடி

54514

53673

462

379

33

திருநெல்வேலி

47318

46570

336

412

34

திருப்பூர்

83579

81214

1592

773

35

திருச்சி

69998

67685

1389

924

36

வேலூர்

47092

45526

506

1060

37

விழுப்புரம்

42738

41866

540

332

38

விருதுநகர்ர்

44781

43726

523

532

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1006

1002

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

24,96,287

24,27,988

35,294

33,005

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x