Published : 03 Jul 2021 07:36 PM
Last Updated : 03 Jul 2021 07:36 PM

ஜூலை 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 24,92,420 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15019

14346

457

216

2 செங்கல்பட்டு

157468

153431

1671

2366

3 சென்னை

533224

522561

2446

8217

4 கோயம்புத்தூர்

220969

215910

2996

2063

5 கடலூர்

58275

56570

938

767

6 தருமபுரி

24796

23687

901

208

7 திண்டுக்கல்

31714

30748

367

599

8 ஈரோடு

90469

85606

4260

603

9 கள்ளக்குறிச்சி

27383

26195

994

194

10 காஞ்சிபுரம்

70472

68606

685

1181

11 கன்னியாகுமரி

59172

57564

615

993

12 கரூர்

22175

21475

356

344

13 கிருஷ்ணகிரி

40174

38943

923

308

14 மதுரை

72537

70684

734

1119

15 மயிலாடுதுறை

20250

19726

271

253

15 நாகப்பட்டினம்

17894

17341

281

272

16 நாமக்கல்

45068

43174

1474

420

17 நீலகிரி

28604

27645

795

164

18 பெரம்பலூர்

11140

10670

268

202

19 புதுக்கோட்டை

27188

26239

620

329

20 ராமநாதபுரம்

19690

19147

207

336

21 ராணிப்பேட்டை

41079

39727

627

725

22 சேலம்

88883

85913

1490

1480

23 சிவகங்கை

17870

17097

581

192

24 தென்காசி

26474

25715

291

468

25 தஞ்சாவூர்

64253

61478

1988

787

26 தேனி

42469

41539

436

494

27 திருப்பத்தூர்

27638

26827

233

578

28 திருவள்ளூர்

111336

108701

922

1713

29 திருவண்ணாமலை

49861

48048

1209

604

30 திருவாரூர்

36990

36124

528

338

31 தூத்துக்குடி

54468

53658

431

379

32 திருநெல்வேலி

47283

46539

332

412

33 திருப்பூர்

83354

80940

1645

769

34 திருச்சி

69830

67575

1337

918

35 வேலூர்

47043

45470

517

1056

36 விழுப்புரம்

42672

41821

519

332

37 விருதுநகர்

44727

43662

533

532

38 விமான நிலையத்தில் தனிமை

1006

1002

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

24,92,420

24,23,606

35,881

32,933

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x