Published : 22 May 2021 07:43 PM
Last Updated : 22 May 2021 07:43 PM

மே 22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 18,06,861 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

9034

7018

1950

66

2 செங்கல்பட்டு

126657

110062

15121

1474

3 சென்னை

473671

418137

49236

6298

4 கோயம்புத்தூர்

134912

103809

30104

999

5 கடலூர்

42825

34818

7572

435

6 தருமபுரி

15474

12444

2934

96

7 திண்டுக்கல்

23234

20140

2779

315

8 ஈரோடு

42007

31287

10484

236

9 கள்ளக்குறிச்சி

17832

14513

3198

121

10 காஞ்சிபுரம்

56574

48671

7101

802

11 கன்னியாகுமரி

39587

27790

11234

563

12 கரூர்

13539

11316

2082

141

13 கிருஷ்ணகிரி

27236

18947

8114

175

14 மதுரை

54588

40928

12875

785

15 நாகப்பட்டினம்

23057

18418

4368

271

16 நாமக்கல்

24598

20988

3425

185

17 நீலகிரி

14815

11970

2778

67

18 பெரம்பலூர்

5895

3748

2100

47

19 புதுக்கோட்டை

19554

16214

3154

186

20 ராமநாதபுரம்

14154

10790

3185

179

21 ராணிப்பேட்டை

30095

26210

3555

330

22 சேலம்

56042

49683

5601

758

23 சிவகங்கை

12450

10793

1511

146

24 தென்காசி

19002

15029

3713

260

25 தஞ்சாவூர்

38944

32748

5758

438

26 தேனி

31431

25600

5541

290

27 திருப்பத்தூர்

18455

13914

4269

272

28 திருவள்ளூர்

91238

77989

12095

1154

29 திருவண்ணாமலை

34461

28383

5700

378

30 திருவாரூர்

24013

19241

4609

163

31 தூத்துக்குடி

41445

34147

7077

221

32 திருநெல்வேலி

39312

32386

6608

318

33 திருப்பூர்

45472

34326

10823

323

34 திருச்சி

45353

33955

10973

425

35 வேலூர்

38161

33680

3880

601

36 விழுப்புரம்

28806

25293

3312

201

37 விருதுநகர்

30431

24649

5457

325

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

18,06,861

15,02,537

2,84,278

20,046

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x