Published : 15 Apr 2021 18:42 pm

Updated : 18 Apr 2021 19:54 pm

 

Published : 15 Apr 2021 06:42 PM
Last Updated : 18 Apr 2021 07:54 PM

ஏப்ரல் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

apr-15-district-stats

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு, ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,62,935 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 14 வரை

ஏப்ரல் 15

ஏப்ரல் 14 வரை

ஏப்ரல் 15

1

அரியலூர்

4966

29

20

0

5015

2

செங்கல்பட்டு

63100

685

5

0

63790

3

சென்னை

272129

2558

47

0

274734

4

கோயமுத்தூர்

64821

534

51

0

65406

5

கடலூர்

26776

179

202

0

27157

6

தர்மபுரி

7075

83

214

0

7372

7

திண்டுக்கல்

12641

120

77

0

12838

8

ஈரோடு

16199

144

94

0

16437

9

கள்ளக்குறிச்சி

10835

41

404

0

11280

10

காஞ்சிபுரம்

32470

203

4

0

32677

11

கன்னியாகுமரி

18232

96

122

0

18450

12

கரூர்

5958

53

46

0

6057

13

கிருஷ்ணகிரி

9298

162

189

0

9649

14

மதுரை

23480

234

166

0

23880

15

நாகப்பட்டினம்

10493

134

90

0

10717

16

நாமக்கல்

12630

96

106

0

12832

17

நீலகிரி

8987

39

39

0

9065

18

பெரம்பலூர்

2354

11

2

0

2367

19

புதுக்கோட்டை

12266

62

35

0

12363

20

இராமநாதபுரம்

6704

46

135

0

6885

21

ராணிப்பேட்டை

17123

101

49

0

17273

22

சேலம்

34513

194

427

1

35135

23

சிவகங்கை

7389

50

81

9

7529

24

தென்காசி

9215

67

58

0

9340

25

தஞ்சாவூர்

21629

166

22

0

21817

26

தேனி

17618

56

45

0

17719

27

திருப்பத்தூர்

8066

63

115

0

8244

28

திருவள்ளூர்

49188

473

10

0

49671

29

திருவண்ணாமலை

20043

90

398

0

20531

30

திருவாரூர்

13082

125

38

0

13245

31

தூத்துக்குடி

17297

169

273

0

17739

32

திருநெல்வேலி

17015

171

421

0

17607

33

திருப்பூர்

21183

233

11

0

21427

34

திருச்சி

17692

240

48

1

17981

35

வேலூர்

21799

115

684

26

22624

36

விழுப்புரம்

15954

45

174

0

16173

37

விருதுநகர்ர்

17237

79

104

0

17420

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

996

0

996

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1061

4

1065

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

9,47,457

7,946

7,491

41

9,62,935



தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x