Published : 26 Mar 2021 06:26 PM
Last Updated : 26 Mar 2021 06:26 PM

மார்ச் 26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை - முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 26 ) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,75,190 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

4800

4715

36

49

2

செங்கல்பட்டு

55189

53184

1197

808

3

சென்னை

244686

236048

4416

4222

4

கோயமுத்தூர்

57891

56189

1013

689

5

கடலூர்

25477

25036

152

289

6

தர்மபுரி

6746

6626

65

55

7

திண்டுக்கல்

11770

11455

115

200

8

ஈரோடு

15190

14891

149

150

9

கள்ளக்குறிச்சி

10932

10811

13

108

10

காஞ்சிபுரம்

30211

29393

363

455

11

கன்னியாகுமரி

17396

16994

140

262

12

கரூர்

5605

5503

51

51

13

கிருஷ்ணகிரி

8355

8126

110

119

14

மதுரை

21626

20944

219

463

15

நாகப்பட்டினம்

8902

8607

158

137

16

நாமக்கல்

12019

11796

112

111

17

நீலகிரி

8582

8422

110

50

18

பெரம்பலூர்

2302

2275

6

21

19

புதுக்கோட்டை

11792

11581

53

158

20

இராமநாதபுரம்

6527

6362

28

137

21

ராணிப்பேட்டை

16378

16100

88

190

22

சேலம்

33242

32512

262

468

23

சிவகங்கை

6921

6721

73

127

24

தென்காசி

8666

8438

67

161

25

தஞ்சாவூர்

19219

18452

501

266

26

தேனி

17258

17003

48

207

27

திருப்பத்தூர்

7747

7547

73

127

28

திருவள்ளூர்

45507

44284

518

705

29

திருவண்ணாமலை

19625

19292

48

285

30

திருவாரூர்

11766

11412

241

113

31

தூத்துக்குடி

16491

16270

78

143

32

திருநெல்வேலி

15964

15634

115

215

33

திருப்பூர்

19046

18549

273

224

34

திருச்சி

15353

15002

167

184

35

வேலூர்

21357

20859

144

354

36

விழுப்புரம்

15402

15220

69

113

37

விருதுநகர்ர்

16802

16536

34

232

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

970

961

8

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1050

1044

5

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

8,75,190

8,51,222

11,318

12,650

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x