Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 07:40 AM
காரைக்குடியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
பட்ஜெட்டில் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். எங்களது கூட்டணியில் எந்தக் கட்சியைச் சேர்க்கவேண்டும் என்பதை திமுகதான் முடிவு செய்யும். கமல் வந்தால் வரவேற் போம்.
காரைக்குடியில் 270 ஏக்கர் வக்புவாரிய நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறுகின்றனர். அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். காலி நிலங்களில் சமூகத்துக்குப் பயன்படும் வகையில் கல்வி நிலையங்கள்,திருமண மண்டபங்கள் கட்ட திட்டம் உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!