Published : 13 Dec 2020 09:57 AM
Last Updated : 13 Dec 2020 09:57 AM

டிச.13 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 13) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,462 158 69
2 மணலி 3,392 40 53
3 மாதவரம் 7,743 93 119
4 தண்டையார்பேட்டை 16,457 328 144
5 ராயபுரம் 18,795 365 211
6 திருவிக நகர் 16,781 402 330
7 அம்பத்தூர்

15,034

251 258
8 அண்ணா நகர் 23,313 439

391

9 தேனாம்பேட்டை 20,243 499 282
10 கோடம்பாக்கம் 22,854

433

363
11 வளசரவாக்கம்

13,484

202 197
12 ஆலந்தூர் 8,624 147 189
13 அடையாறு 16,906 300 339
14 பெருங்குடி 7,798 128 149
15 சோழிங்கநல்லூர் 5,715 49

70

16 இதர மாவட்டம் 8,789 76 56
2,12,390 3,910 3,226

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x