Published : 23 Nov 2020 06:55 PM
Last Updated : 23 Nov 2020 06:55 PM

நவம்பர் 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,71,619 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.22 வரை நவ. 23

நவ.22 வரை

நவ. 23
1 அரியலூர் 4,514 1 20 0 4,535
2 செங்கல்பட்டு 46,856 99 5 0 46,960
3 சென்னை 2,11,986 483 35 0 2,12,504
4 கோயம்புத்தூர் 47,488 140 48 0 47,676
5 கடலூர் 23,817 24 202 0 24,043
6 தருமபுரி 5,745 19 214 0 5,978
7 திண்டுக்கல் 10,047 13 77 0 10,137
8 ஈரோடு 11,835 72 94 0 12,001
9 கள்ளக்குறிச்சி 10,205 6 404 0 10,615
10 காஞ்சிபுரம் 27,252 72 3 0 27,327
11 கன்னியாகுமரி 15,424 20 109 0 15,553
12 கரூர் 4,650 21 46 0 4,717
13 கிருஷ்ணகிரி 7,076 25 165 0 7,266
14 மதுரை 19,356 24 153 0 19,533
15 நாகப்பட்டினம் 7,365 27 88 0 7,480
16 நாமக்கல் 10,039 42 99 0 10,180
17 நீலகிரி 7,213 34 19 0 7,266
18 பெரம்பலூர் 2,231 0 2 0 2,233
19 புதுக்கோட்டை 11,003 12 33 0 11,048
20 ராமநாதபுரம் 6,037 9 133 0 6,179
21 ராணிப்பேட்டை 15,443 16 49 0 15,508
22 சேலம்

28,852

77 419 0 29,348
23 சிவகங்கை 6,153 9 68 0 6,230
24 தென்காசி 7,946 13 49 0 8,008
25 தஞ்சாவூர் 16,186 16 22 0 16,224
26 தேனி 16,463 10 45 0 16,518
27 திருப்பத்தூர் 7,038 9 110 0 7,157
28 திருவள்ளூர் 40,341 79 8 0 40,428
29 திருவண்ணாமலை 18,077 18 393 0 18,488
30 திருவாரூர் 10,266 30 37 0 10,333
31 தூத்துக்குடி 15,287 18 269 0 15,574
32 திருநெல்வேலி 14,273 7 420 0 14,700
33 திருப்பூர் 14,825 67 11 0 14,903
34 திருச்சி 13,198 24 18 0 13,240
35 வேலூர் 18,834 44 218 0 19,096
36 விழுப்புரம் 14,287

29

174 0 14,490
37 விருதுநகர் 15,678

10

104 0 15,792
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 1 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 993 4 997
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,63,286 1,619 6,709 5 7,71,619

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x