Published : 11 Oct 2020 06:57 PM
Last Updated : 11 Oct 2020 06:57 PM

அக்டோபர் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,56,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 10 வரை அக். 11 அக். 10 வரை அக். 11
1 அரியலூர் 4,048 37 20 0 4,105
2 செங்கல்பட்டு 39,084 258 5 0 39,347
3 சென்னை 1,80,729 1,250 35 0 1,82,014
4 கோயம்புத்தூர் 36,680 389 48 0 37,117
5 கடலூர் 21,373 84 202 0 21,659
6 தருமபுரி 4,310 86 214 0 4,610
7 திண்டுக்கல் 9,195 35 77 0 9,307
8 ஈரோடு 8,019 163 94 0 8,276
9 கள்ளக்குறிச்சி 9,226 46 404 0 9,676
10 காஞ்சிபுரம் 23,402 158 3 0 23,563
11 கன்னியாகுமரி 13,575 79 109 0 13,763
12 கரூர் 3,468 48 46 0 3,562
13 கிருஷ்ணகிரி 5,233 88 165 0 5,486
14 மதுரை 17,236 97 153 0 17,486
15 நாகப்பட்டினம் 5,696 61 88 0 5,845
16 நாமக்கல் 6,885 159 96 0 7,140
17 நீலகிரி 5,219 128 19 0 5,366
18 பெரம்பலூர் 1,979 12 2 0 1,993
19 புதுக்கோட்டை 9,818 48 33 0 9,899
20 ராமநாதபுரம் 5,585 26 133 0 5,744
21 ராணிப்பேட்டை 14,005 75 49 0 14,129
22 சேலம்

22,627

294 419 0 23,340
23 சிவகங்கை 5,411 28 60 0 5,499
24 தென்காசி 7,546 19 49 0 7,614
25 தஞ்சாவூர் 13,516 181 22 0 13,719
26 தேனி 15,521 64 45 0 15,630
27 திருப்பத்தூர் 5,562 52 110 0 5,724
28 திருவள்ளூர் 34,535 198 8 0 34,741
29 திருவண்ணாமலை 16,101 98 393 0 16,592
30 திருவாரூர் 8,261 98 37 0 8,396
31 தூத்துக்குடி 13,783 69 269 0 14,121
32 திருநெல்வேலி 13,015 77 420 0 13,512
33 திருப்பூர் 9,849 172 11 0 10,032
34 திருச்சி 11,291 87 18 0 11,396
35 வேலூர் 15,921 135 218 6 16,274
36 விழுப்புரம் 12,290 81 174 0 12,545
37 விருதுநகர் 14,690

35

104 0 14,829
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 981 0 981
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,44,684 5,015 6,686 0 6,56,385

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x