Published : 08 Oct 2020 06:45 PM
Last Updated : 08 Oct 2020 06:45 PM

அக்டோபர் 8-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,40,943 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 6 வரை அக். 7 அக். 6 வரை அக். 7
1 அரியலூர் 3,967 20 20 0 4,007
2 செங்கல்பட்டு 38,119 363 5 0 38,487
3 சென்னை 1,76,778 1,295 35 0 1,78,108
4 கோயம்புத்தூர் 35,467 448 48 0 35,933
5 கடலூர் 20,955 124 202 0 21,281
6 தருமபுரி 4,094 74 214 0 4,382
7 திண்டுக்கல் 9,074 45 77 0 9,196
8 ஈரோடு 7,611 132 94 0 7,837
9 கள்ளக்குறிச்சி 9,103 40 404 0 9,547
10 காஞ்சிபுரம் 22,980 137 3 0 23,120
11 கன்னியாகுமரி 13,306 89 109 0 13,504
12 கரூர் 3,340 47 46 0 3,433
13 கிருஷ்ணகிரி 4,983 70 165 0 5,218
14 மதுரை 16,975 86 153 0 17,214
15 நாகப்பட்டினம் 5,532 41 88 0 5,661
16 நாமக்கல் 6,428 146 94 1 6,669
17 நீலகிரி 4,921 92 19 0 5,032
18 பெரம்பலூர் 1,940 9 2 0 1,951
19 புதுக்கோட்டை 9,610 68 33 0 9,711
20 ராமநாதபுரம் 5,531 14 133 0 5,678
21 ராணிப்பேட்டை 13,792 65 49 0 13,906
22 சேலம் 21,627 362 419 0 22,408
23 சிவகங்கை 5,329 19 60 0 5,408
24 தென்காசி 7,501 8 49 0 7,558
25 தஞ்சாவூர் 12,847 239 22 0 13,108
26 தேனி 15,313 67 45 0 15,425
27 திருப்பத்தூர் 5,381 52 110 0 5,543
28 திருவள்ளூர் 33,952 194 8 0 34,154
29 திருவண்ணாமலை 15,798 98 393 0 16,289
30 திருவாரூர் 8,011 51 37 0 8,099
31 தூத்துக்குடி 13,595 61 260 0 13,916
32 திருநெல்வேலி 12,818 62 420 0 13,300
33 திருப்பூர் 9,315 173 11 0 9,499
34 திருச்சி 11,047 84 8 0 11,149
35 வேலூர் 15,535 129 200 4 15,868
36 விழுப்புரம் 12,085 52 174 0 12,311
37 விருதுநகர் 14,575

23

104 0 14,702
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 975 4 979
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,29,205 5,079 6,650 9 6,40,943

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x