Published : 05 Oct 2020 07:13 PM
Last Updated : 05 Oct 2020 07:13 PM

அக்.5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்ன

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,25,391 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,926 3,662 223 41
2 செங்கல்பட்டு 37,494

34,195

2,725 574
3 சென்னை 1,74,143 1,58,290 12,560 3,293
4 கோயம்புத்தூர் 34,558 29,199 4,890 469
5 கடலூர் 20,869 19,255 1,377 237
6 தருமபுரி 4,156 3,364 762 30
7 திண்டுக்கல் 9,062 8,523 371 168
8 ஈரோடு 7,488 6,306 1,187 95
9 கள்ளக்குறிச்சி 9,420 8,962 360 98
10 காஞ்சிபுரம் 22,691 21,486 876 329
11 கன்னியாகுமரி 13,227 12,259 741 227
12 கரூர் 3,294 2,838 415 41
13 கிருஷ்ணகிரி 4,993 4,179 745 69
14 மதுரை 16,970 15,916 660 394
15 நாகப்பட்டினம் 5,500 4,942 473 85
16 நாமக்கல் 6,231 5,092 1,061 78
17 நீலகிரி 4,746 3,866 852 28
18 பெரம்பலூர் 1,917 1,794 103 20
19 புதுகோட்டை 9,485 8,670 670 145
20 ராமநாதபுரம் 5,629 5,346 163 120
21 ராணிப்பேட்டை 13,705 13,140 402 163
22 சேலம் 21,386 18,383 2,655 348
23 சிவகங்கை 5,336 4,982 232 121
24 தென்காசி 7,420 7,054 324 145
25 தஞ்சாவூர் 12,394 10,766 1,441 187
26 தேனி 15,236 14,569 487 180
27 திருப்பத்தூர் 5,379 4,814 460 105
28 திருவள்ளூர் 33,501 31,223 1,717 561
29 திருவண்ணாமலை 15,981 14,901 845 235
30 திருவாரூர் 7,842 6,834 934 74
31 தூத்துக்குடி 13,753 13,087 543 123
32 திருநெல்வேலி 13,101 12,085 817 199
33 திருப்பூர் 8,989 7,459 1,383 147
34 திருச்சி 10,919 10,040 724 155
35 வேலூர் 15,480 14,378 852 250
36 விழுப்புரம் 12,129 11,346 685 98
37 விருதுநகர் 14,618 14,170 235 212
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 968 942 26 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,25,391 5,69,664 45,881 9,846

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x