Published : 05 Oct 2020 07:12 PM
Last Updated : 05 Oct 2020 07:12 PM

அக்டோபர் 5-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,13,365 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 3 வரை அக். 4 அக். 3 வரை அக். 4
1 அரியலூர் 3,872 34 20 0 3,926
2 செங்கல்பட்டு 37,146 343 5 0 37,494
3 சென்னை 1,72,741 1,367 35 0 1,74,143
4 கோயம்புத்தூர் 34,042 468 48 0 34,558
5 கடலூர் 20,538 129 202 0 20,869
6 தருமபுரி 3,859 83 214 0 4,156
7 திண்டுக்கல் 8,936 49 77 0 9,062
8 ஈரோடு 7,302 92 94 0 7,488
9 கள்ளக்குறிச்சி 8,959 57 404 0 9,420
10 காஞ்சிபுரம் 22,533 155 3 0 22,691
11 கன்னியாகுமரி 13,020 98 109 0 13,227
12 கரூர் 3,215 33 46 0 3,294
13 கிருஷ்ணகிரி 4,756 72 165 0 4,993
14 மதுரை 16,739 78 163 0 16,970
15 நாகப்பட்டினம் 5,327 85 88 0 5,500
16 நாமக்கல் 5,991 147 93 0 6,231
17 நீலகிரி 4,558 169 19 0 4,746
18 பெரம்பலூர் 1,905 10 2 0 1,917
19 புதுக்கோட்டை 9,377 75 33 0 9,485
20 ராமநாதபுரம் 5,476 20 133 0 5,629
21 ராணிப்பேட்டை 13,610 46 49 0 13,705
22 சேலம் 20,603 337 419 0 21,386
23 சிவகங்கை 5,246 30 60 0 5,336
24 தென்காசி 7,436 38 49 0 7,523
25 தஞ்சாவூர் 12,121 251 22 0 12,394
26 தேனி 15,130 61 45 0 15,236
27 திருப்பத்தூர் 5,190 79 110 0 5,379
28 திருவள்ளூர் 33,298 195 8 0 33,501
29 திருவண்ணாமலை 15,502 86 393 0 15,981
30 திருவாரூர் 7,707 98 37 0 7,842
31 தூத்துக்குடி 13,438 65 260 0 13,753
32 திருநெல்வேலி 12,600 81 420 0 13,101
33 திருப்பூர் 8,846 132 11 0 8,989
34 திருச்சி 10,824 77 18 0 10,919
35 வேலூர் 15,151 133 192 4 15,480
36 விழுப்புரம் 11,875 80 174 0 12,129
37 விருதுநகர் 14,469 45 104 0 14,618
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 965 3 968
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,13,365 5,388 6,631 7 6,25,391

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x