Published : 04 Oct 2020 06:43 PM
Last Updated : 04 Oct 2020 06:43 PM

அக். 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,19,996 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,892 3,611 241 40
2 செங்கல்பட்டு 37,150

33,980

2,599 571
3 சென்னை 1,72,773 1,57,216 12,283 3,274
4 கோயம்புத்தூர் 34,089 28,739 4,888 462
5 கடலூர் 20,739 19,067 1,435 237
6 தருமபுரி 4,074 3,280 764 30
7 திண்டுக்கல் 9,007 8,480 361 166
8 ஈரோடு 7,395 6,189 1,113 93
9 கள்ளக்குறிச்சி 9,369 8,922 349 98
10 காஞ்சிபுரம் 22,536 21,317 893 326
11 கன்னியாகுமரி 13,129 12,101 803 225
12 கரூர் 3,267 2,796 430 41
13 கிருஷ்ணகிரி 4,919 4,062 788 69
14 மதுரை 16,914 15,813 708 393
15 நாகப்பட்டினம் 5,410 4,893 432 85
16 நாமக்கல் 6,087 4,948 1,063 76
17 நீலகிரி 4,581 3,744 809 28
18 பெரம்பலூர் 1,906 1,770 116 20
19 புதுகோட்டை 9,407 8,572 691 144
20 ராமநாதபுரம் 5,609 5,329 160 120
21 ராணிப்பேட்டை 13,670 13,052 457 161
22 சேலம் 21,049 18,010 2,692 347
23 சிவகங்கை 5,304 4,946 237 121
24 தென்காசி 7,483 6,991 349 143
25 தஞ்சாவூர் 12,143 10,367 1,591 185
26 தேனி 15,173 14,493 501 179
27 திருப்பத்தூர் 5,299 4,715 483 101
28 திருவள்ளூர் 33,303 31,016 1,727 560
29 திருவண்ணாமலை 15,892 14,826 831 235
30 திருவாரூர் 7,746 6,691 981 74
31 தூத்துக்குடி 13,698 13,031 544 123
32 திருநெல்வேலி 13,023 12,005 819 199
33 திருப்பூர் 8,852 7,307 1,401 144
34 திருச்சி 10,842 9,937 750 155
35 வேலூர் 15,337 14,248 841 248
36 விழுப்புரம் 12,042 11,206 738 98
37 விருதுநகர் 14,570 14,133 225 212
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 965 942 23 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,19,996 5,64,092 46,120 9,784

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x