Published : 05 Sep 2020 06:38 PM
Last Updated : 05 Sep 2020 06:38 PM

செப்டம்பர் 5-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,57,697 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 4 வரை செப். 5 செப். 4 வரை செப். 5
1 அரியலூர் 2,947 66 20 0 3,033
2 செங்கல்பட்டு 27,649 293 5 0 27,947
3 சென்னை 1,39,685 965 35 0 1,40,685
4 கோயம்புத்தூர் 17,821 545 44 0 18,410
5 கடலூர் 13,033 434 202 0 13,669
6 தருமபுரி 1,164 50 207 0 1,421
7 திண்டுக்கல் 6,655 122 77 0 7,154
8 ஈரோடு 3,495 140 92 1 3,728
9 கள்ளக்குறிச்சி 6,242 133 404 0 6,779
10 காஞ்சிபுரம் 17,970 152 3 0 18,125
11 கன்னியாகுமரி 9,913 77 109 0 10,099
12 கரூர் 1,713 44 45 0 1,802
13 கிருஷ்ணகிரி 2,233 86 157 2 2,478
14 மதுரை 14,423 99 152 0 14,674
15 நாகப்பட்டினம் 2,922 169 88 0 3,179
16 நாமக்கல் 2,339 86 88 0 2,513
17 நீலகிரி 1,794 47 16 0 1,857
18 பெரம்பலூர் 1,379 20 2 0 1,401
19 புதுக்கோட்டை 6,419 126 33 0 6,578
20 ராமநாதபுரம் 4,778 20 133 0 4,931
21 ராணிப்பேட்டை 11,016 109 49 0 11,174
22 சேலம் 11,868 250 417 0 12,535
23 சிவகங்கை 4,131 34 60 0 4,225
24 தென்காசி 5,646 60 49 0 5,755
25 தஞ்சாவூர் 7,169 114 22 0 7,305
26 தேனி 12,949 79 45 0 13,073
27 திருப்பத்தூர் 3,033 44 110 0 3,187
28 திருவள்ளூர் 25,819 244 8 0 26,071
29 திருவண்ணாமலை 10,802 239 389 0 11,430
30 திருவாரூர் 3,959 111 37 0 4,107
31 தூத்துக்குடி 11,373 47 260 0 11,680
32 திருநெல்வேலி 9,647 127 420 0 10,194
33 திருப்பூர் 3,099 196 10 0 3,305
34 திருச்சி 7,890 108 13 0 8,011
35 வேலூர் 11,239 162 113 3 11,517
36 விழுப்புரம் 7,945 145 174 0 8,264
37 விருதுநகர் 12,959 118 104 0 13,181
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 921 1 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 868 2 870
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,45,418 5,861 6,409 9 4,57,697

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x