Published : 31 Aug 2020 06:51 PM
Last Updated : 31 Aug 2020 06:51 PM

ஆகஸ்ட் 31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,28,041 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,746 2,232 483 31
2 செங்கல்பட்டு 26,109

22,944

2,744 421
3 சென்னை 1,35,597 1,19,626 13,224 2,747
4 கோயம்புத்தூர் 15,490 11,469 3,713 308
5 கடலூர் 11,449 8,258 3,068 123
6 தருமபுரி 1,249 1,086 150 13
7 திண்டுக்கல் 6,558 5,539 894 125
8 ஈரோடு 3,177 1,860 1,275 42
9 கள்ளக்குறிச்சி 6,083 5,266 744 73
10 காஞ்சிபுரம் 17,351 15,194 1,908 249
11 கன்னியாகுமரி 9,558 8,278 1,106 174
12 கரூர் 1,585 1,179 381 25
13 கிருஷ்ணகிரி 2,128 1,740 358 30
14 மதுரை 14,152 12,931 863 358
15 நாகப்பட்டினம் 2,687 1,759 886 42
16 நாமக்கல் 2,144 1,508 598 38
17 நீலகிரி 1,614 1,277 327 10
18 பெரம்பலூர் 1,303 1,153 133 17
19 புதுகோட்டை 6,071 4,707 1,267 97
20 ராமநாதபுரம் 4,718 4,237 375 106
21 ராணிப்பேட்டை 10,513 9,610 783 120
22 சேலம் 11,074 7,546 3,382 146
23 சிவகங்கை 4,053 3,698 248 107
24 தென்காசி 5,416 4,344 969 103
25 தஞ்சாவூர் 6,610 5,636 858 116
26 தேனி 12,676 11,110 1,425 141
27 திருப்பத்தூர் 2,872 2,345 466 61
28 திருவள்ளூர் 24,767 22,611 1,754 402
29 திருவண்ணாமலை 10,457 9,186 1,108 163
30 திருவாரூர் 3,586 2,842 701 43
31 தூத்துக்குடி 11,409 10,381 916 112
32 திருநெல்வேலி 9,537 8,116 1,248 173
33 திருப்பூர் 2,719 1,861 793 65
34 திருச்சி 7,478 6,468 890 120
35 வேலூர் 10,785 9,579 1,041 165
36 விழுப்புரம் 7,429 6,372 991 66
37 விருதுநகர் 12,712 12,129 394 189
38 விமான நிலையத்தில் தனிமை 918 881 36 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 833 757 76 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,28,041 3,68,141 52,578 7,322

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x