Published : 29 Aug 2020 06:41 PM
Last Updated : 29 Aug 2020 06:41 PM

ஆகஸ்ட் 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,15,590 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,579 2,077 471 31
2 செங்கல்பட்டு 25,366

22,354

2,601 411
3 சென்னை 1,33,173 1,16,808 13,653 2,712
4 கோயம்புத்தூர் 14,393 10,582 3,522 289
5 கடலூர் 10,755 7,497 3,142 116
6 தருமபுரி 1,218 1,076 129 13
7 திண்டுக்கல் 6,345 5,449 773 123
8 ஈரோடு 2,891 1,537 1,315 39
9 கள்ளக்குறிச்சி 5,790 5,118 603 69
10 காஞ்சிபுரம் 16,950 14,712 2,003 235
11 கன்னியாகுமரி 9,336 7,894 1,272 170
12 கரூர் 1,484 1,084 375 25
13 கிருஷ்ணகிரி 2,046 1,689 328 29
14 மதுரை 13,894 12,684 856 354
15 நாகப்பட்டினம் 2,440 1,642 761 37
16 நாமக்கல் 1,986 1,423 527 36
17 நீலகிரி 1,551 1,234 307 10
18 பெரம்பலூர் 1,268 1,107 144 17
19 புதுகோட்டை 5,875 4,500 1,285 90
20 ராமநாதபுரம் 4,665 4,081 481 103
21 ராணிப்பேட்டை 10,189 9,144 928 117
22 சேலம் 10,248 6,882 3,232 134
23 சிவகங்கை 3,995 3,610 279 106
24 தென்காசி 5,233 4,167 964 102
25 தஞ்சாவூர் 6,373 5,450 812 111
26 தேனி 12,420 10,723 1,556 141
27 திருப்பத்தூர் 2,790 2,261 471 58
28 திருவள்ளூர் 24,191 22,142 1,655 394
29 திருவண்ணாமலை 10,147 8,963 1,028 156
30 திருவாரூர் 3,386 2,655 689 42
31 தூத்துக்குடி 11,201 10,241 849 111
32 திருநெல்வேலி 9,301 7,832 1,299 170
33 திருப்பூர் 2,557 1,736 757 64
34 திருச்சி 7,261 6,236 910 115
35 வேலூர் 10,507 9,232 1,121 154
36 விழுப்புரம் 7,069 6,010 994 65
37 விருதுநகர் 12,559 11,834 538 187
38 விமான நிலையத்தில் தனிமை 910 881 28 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 820 756 64 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 4,15,590 3,55,727 52,726 7,137

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x