Published : 28 Aug 2020 08:18 PM
Last Updated : 28 Aug 2020 08:18 PM

ஆகஸ்ட் 28-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,09,238 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 27 வரை ஆகஸ்ட் 28 ஆகஸ்ட் 27 வரை ஆகஸ்ட் 28
1 அரியலூர் 2,433 67 19 0 2,519
2 செங்கல்பட்டு 24,757 296 5 0 25,058
3 சென்னை 1,30,540 1,296 33 0 1,31,569
4 கோயம்புத்தூர் 13,361 496 40 0 13,897
5 கடலூர் 9,876 256 202 0 10,334
6 தருமபுரி 982 16 202 0 1,200
7 திண்டுக்கல் 6,046 96 76 0 6,218
8 ஈரோடு 2,554 126 55 0 2,735
9 கள்ளக்குறிச்சி 5,227 77 404 0 5,708
10 காஞ்சிபுரம் 16,506 194 3 0 16,703
11 கன்னியாகுமரி 8,990 79 104 2 9,175
12 கரூர் 1,374 35 45 0 1,454
13 கிருஷ்ணகிரி 1,825 29 152 0 2,006
14 மதுரை 13,537 103 148 0 13,788
15 நாகப்பட்டினம் 2,205 56 78 0 2,339
16 நாமக்கல் 1,745 89 83 0 1,917
17 நீலகிரி 1,482 38 16 0 1,536
18 பெரம்பலூர் 1,238 9 2 0 1,249
19 புதுக்கோட்டை 5,622 97 32 0 5,751
20 ராமநாதபுரம் 4,466 29 133 0 4,628
21 ராணிப்பேட்டை 9,883 137 49 0 10,069
22 சேலம் 8,978 432 400 5 9,815
23 சிவகங்கை 3,847 55 60 0 3,962
24 தென்காசி 5,047 61 49 0 5,157
25 தஞ்சாவூர் 6,084 132 22 0 6,238
26 தேனி 12,137 114 42 0 12,293
27 திருப்பத்தூர் 2,602 48 109 0 2,759
28 திருவள்ளூர் 23,620 298 8 0 23,926
29 திருவண்ணாமலை 9,403 203 380 2 9,988
30 திருவாரூர் 3,119 120 37 0 3,276
31 தூத்துக்குடி 10,757 102 252 1 11,112
32 திருநெல்வேலி 8,600 128 420 0 9,148
33 திருப்பூர் 2,328 120 10 0 2,458
34 திருச்சி 7,062 85 11 0 7,158
35 வேலூர் 10,075 156 88 1 10,320
36 விழுப்புரம் 6,570 152 174 0 6,896
37 விருதுநகர் 12,177 152 104 0 12,433
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 904 0 904
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 808 6 814
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,97,055 5,979 6,187 17 4,09,238

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x