Published : 23 Aug 2020 06:41 PM
Last Updated : 23 Aug 2020 06:41 PM

ஆகஸ்ட் 23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,79,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,228 1,670 534 24
2 செங்கல்பட்டு 23,498

20,619

2,503 376
3 சென்னை 1,25,389 1,09,585 13,223 2,581
4 கோயம்புத்தூர் 11,751 8,416 3,098 237
5 கடலூர் 8,783 5,606 3,078 99
6 தருமபுரி 1,133 921 201 11
7 திண்டுக்கல் 5,737 4,621 1,005 111
8 ஈரோடு 2,071 1,152 887 32
9 கள்ளக்குறிச்சி 5,385 4,697 630 58
10 காஞ்சிபுரம் 15,514 13,013 2,297 204
11 கன்னியாகுமரி 8,538 6,893 1,501 144
12 கரூர் 1,299 891 384 24
13 கிருஷ்ணகிரி 1,809 1,488 294 27
14 மதுரை 13,433 12,123 975 335
15 நாகப்பட்டினம் 1,889 1,284 576 29
16 நாமக்கல் 1,557 1,113 415 29
17 நீலகிரி 1,325 1,041 276 8
18 பெரம்பலூர் 1,153 922 216 15
19 புதுகோட்டை 5,068 3,623 1,373 72
20 ராமநாதபுரம் 4,385 3,781 507 97
21 ராணிப்பேட்டை 9,339 8,186 1,047 106
22 சேலம் 7,942 5,393 2,439 110
23 சிவகங்கை 3,734 3,314 319 101
24 தென்காசி 4,751 3,620 1,040 91
25 தஞ்சாவூர் 5,682 4,755 836 91
26 தேனி 11,445 9,235 2,076 134
27 திருப்பத்தூர் 2,521 1,866 603 52
28 திருவள்ளூர் 22,453 18,229 3,850 374
29 திருவண்ணாமலை 9,376 8,389 848 139
30 திருவாரூர் 2,784 2,251 498 35
31 தூத்துக்குடி 10,635 9,949 588 98
32 திருநெல்வேலி 8,487 7,048 1,292 147
33 திருப்பூர் 2,020 1,338 629 53
34 திருச்சி 6,660 5,593 962 105
35 வேலூர் 9,556 8,236 1,182 138
36 விழுப்புரம் 6,057 5,261 737 59
37 விருதுநகர் 11,895 11,220 505 170
38 விமான நிலையத்தில் தனிமை 896 851 44 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 779 710 69 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,79,385 3,19,327 53,541 6,517

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x