Published : 21 Aug 2020 06:56 PM
Last Updated : 21 Aug 2020 06:56 PM

ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,67,430 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 20 வரை ஆகஸ்ட் 21 ஆகஸ்ட் 20 வரை ஆகஸ்ட் 21
1 அரியலூர் 2,011 85 19 0 2,115
2 செங்கல்பட்டு 22,302 430 5 0 22,737
3 சென்னை 1,21,451 1,282 24 0 1,22,757
4 கோயம்புத்தூர் 10,524 395 38 0 10,957
5 கடலூர் 7,646 242 202 0 8,090
6 தருமபுரி 873 23 196 2 1,094
7 திண்டுக்கல் 5,228 128 75 1 5,432
8 ஈரோடு 1,761 102 43 1 1,907
9 கள்ளக்குறிச்சி 4,783 50 404 0 5,237
10 காஞ்சிபுரம் 14,808 220 3 0 15,031
11 கன்னியாகுமரி 7,991 153 102 2 8,248
12 கரூர் 1,124 41 45 0 1,210
13 கிருஷ்ணகிரி 1,569 45 142 4 1,760
14 மதுரை 13,010 86 141 0 13,237
15 நாகப்பட்டினம் 1,659 49 78 0 1,786
16 நாமக்கல் 1,341 58 73 4 1,476
17 நீலகிரி 1,159 45 15 1 1,220
18 பெரம்பலூர் 1,078 36 2 0 1,116
19 புதுக்கோட்டை 4,629 98 32 0 4,759
20 ராமநாதபுரம் 4,067 107 133 0 4,307
21 ராணிப்பேட்டை 8,864 178 49 0 9,091
22 சேலம் 6,723 267 397 2 7,389
23 சிவகங்கை 3,532 38 60 0 3,630
24 தென்காசி 4,312 112 49 0 4,473
25 தஞ்சாவூர் 5,335 100 22 0 5,457
26 தேனி 10,967 122 42 0 11,131
27 திருப்பத்தூர் 2,185 100 109 0 2,394
28 திருவள்ளூர் 21,379 369 8 0 21,756
29 திருவண்ணாமலை 8,750 61 377 0 9,188
30 திருவாரூர் 2,575 68 37 0 2,680
31 தூத்துக்குடி 10,054 127 241 0 10,422
32 திருநெல்வேலி 7,615 163 420 0 8,198
33 திருப்பூர் 1,767 98 9 1 1,875
34 திருச்சி 6,320 110 9 0 6,439
35 வேலூர் 8,860 197 73 3 9,133
36 விழுப்புரம் 5,480 128 162 1 5,771
37 விருதுநகர் 11,689 50 104 0 11,843
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 886 5 891
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 760 5 765
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,55,421 5,963 6,014 32 3,67,430

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x