Published : 03 Aug 2020 18:56 pm

Updated : 03 Aug 2020 18:56 pm

 

Published : 03 Aug 2020 06:56 PM
Last Updated : 03 Aug 2020 06:56 PM

ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

august-3

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,63,222 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 2 வரை ஆகஸ்ட் 3 ஆகஸ்ட் 2 வரை ஆகஸ்ட் 3
1 அரியலூர் 1008 20 17 0 1,045
2 செங்கல்பட்டு 15,321 331 5 0 15,657
3 சென்னை 1,01,942 1,021 22 0 1,02,985
4 கோயம்புத்தூர் 5,193 227 38 0 5,458
5 கடலூர் 3,233 167 182 0 3,582
6 தருமபுரி 602 4 183 0 789
7 திண்டுக்கல் 2,925 75 66 0 3,066
8 ஈரோடு 731 13 23 0 767
9 கள்ளக்குறிச்சி 3,437 66 403 0 3,906
10 காஞ்சிபுரம் 9,770 322 3 0 10,095
11 கன்னியாகுமரி 5,003 215 89 0 5,307
12 கரூர் 516 19 44 0 579
13 கிருஷ்ணகிரி 984 63 119 4 1,170
14 மதுரை 11,213 106 136 0 11,455
15 நாகப்பட்டினம் 719 32 66 0 817
16 நாமக்கல் 698 38 60 5 801
17 நீலகிரி 797 37 15 0 849
18 பெரம்பலூர் 522 19 2 0 543
19 புதுக்கோட்டை 2,354 86 31 0 2,471
20 ராமநாதபுரம் 3,205 62 133 0 3,400
21 ராணிப்பேட்டை 5,421 382 49 0 5,852
22 சேலம் 3,429 65 373 1 3,868
23 சிவகங்கை 2,410 64 60 0 2,534
24 தென்காசி 2,274 75 48 0 2,397
25 தஞ்சாவூர் 2,989 146 19 0 3,154
26 தேனி 5,626 303 38 2 5,969
27 திருப்பத்தூர் 1,125 44 109 0 1,278
28 திருவள்ளூர் 14,410 332 8 0 14,750
29 திருவண்ணாமலை 6,094 210 354 2 6,660
30 திருவாரூர் 1,744 18 37 0 1,799
31 தூத்துக்குடி 7,413 214 218 1 7,846
32 திருநெல்வேலி 5,141 85 415 0 5,641
33 திருப்பூர் 941 45 8 0 994
34 திருச்சி 4,407 101 9 0 4,517
35 வேலூர் 6,196 132 46 2 6,376
36 விழுப்புரம் 3,875 90 147 0 4,112
37 விருதுநகர் 8,391 348 104 0 8,843
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 836 6 842
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 614 9 623
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,52,059 5,577 5,554 32 2,63,222

தவறவிடாதீர்!


August 3கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author