Published : 01 Aug 2020 06:44 PM
Last Updated : 01 Aug 2020 06:44 PM

ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,51,738 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 31 வரை ஆகஸ்ட் 1 ஜூலை 31 வரை ஆகஸ்ட் 1
1 அரியலூர் 901 32 17 0 950
2 செங்கல்பட்டு 14,547 314 5 0 14,866
3 சென்னை 99,781 1,074 22 0 1,00,877
4 கோயம்புத்தூர் 4,783 238 38 0 5,059
5 கடலூர் 2,914 179 175 3 3,271
6 தருமபுரி 584 9 177 0 770
7 திண்டுக்கல் 2,749 81 63 0 2,893
8 ஈரோடு 702 8 22 0 732
9 கள்ளக்குறிச்சி 3,344 60 403 0 3,807
10 காஞ்சிபுரம் 9,013 368 3 0 9,384
11 கன்னியாகுமரி 4,604 198 89 0 4,891
12 கரூர் 452 36 44 0 532
13 கிருஷ்ணகிரி 863 67 105 7 1,042
14 மதுரை 10,877 162 132 4 11,175
15 நாகப்பட்டினம் 670 37 65 0 772
16 நாமக்கல் 640 31 56 1 628
17 நீலகிரி 753 34 13 2 802
18 பெரம்பலூர் 475 20 2 0 497
19 புதுக்கோட்டை 2,137 91 30 0 2,258
20 ராமநாதபுரம் 3,123 37 133 0 3,293
21 ராணிப்பேட்டை 5,135 116 49 0 5,300
22 சேலம் 3,251 50 368 1 3,670
23 சிவகங்கை 2,305 61 60 0 2,426
24 தென்காசி 1,984 178 48 0 2,210
25 தஞ்சாவூர் 2,729 167 19 0 2,915
26 தேனி 4,990 327 38 0 5,355
27 திருப்பத்தூர் 1,037 21 108 1 1,167
28 திருவள்ளூர் 13,815 305 8 0 14,128
29 திருவண்ணாமலை 5,710 240 352 2 6,304
30 திருவாரூர் 1,656 45 37 0 1,738
31 தூத்துக்குடி 6,891 242 216 1 7,350
32 திருநெல்வேலி 4,797 181 415 0 5,393
33 திருப்பூர் 865 36 8 0 909
34 திருச்சி 4,137 136 9 0 4,282
35 வேலூர் 5,830 197 42 0 6,069
36 விழுப்புரம் 3,621 58 144 0 3,923
37 விருதுநகர் 7,761 286 104 0 8,151
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 813 8 821
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 576 27 603
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,40,426 5,822 5,433 57 2,51,738

79

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x