Published : 30 Jul 2020 06:25 PM
Last Updated : 30 Jul 2020 06:25 PM

ஜூலை 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,39,978 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 29 வரை ஜூலை 30 ஜூலை 29 வரை ஜூலை 30
1 அரியலூர் 880 17 17 0 914
2 செங்கல்பட்டு 13,838 354 5 0

14,197

3 சென்னை 97,570 1,175 22 0 98,767
4 கோயம்புத்தூர் 4,306 303 38 0 4,647
5 கடலூர் 2,615 141 173 0 2,929
6 தருமபுரி 573 15 176 1 765
7 திண்டுக்கல் 2,559 138 63 0 2,760
8 ஈரோடு 656 12 22 0 690
9 கள்ளக்குறிச்சி 3,230 93 403 0 3,726
10 காஞ்சிபுரம் 8,426 175 3 0 8,604
11 கன்னியாகுமரி 4,186 248 89 0

4,523

12 கரூர் 384 41 44 0 469
13 கிருஷ்ணகிரி 820 26 104 0 950
14 மதுரை 10,488 218 130 2 10,838
15 நாகப்பட்டினம் 593 28 64 0 685
16 நாமக்கல் 554 43 50 5 652
17 நீலகிரி 722 33 13 0 768
18 பெரம்பலூர் 393 27 2 0 422
19 புதுக்கோட்டை 1,897 128 29 0 2,054
20 ராமநாதபுரம் 3,036 46 133 0 3,215
21 ராணிப்பேட்டை 4,448 272 49 0 4,769
22 சேலம் 3,071 69 357 1 3,498
23 சிவகங்கை 2,166 75 60 0 2,301
24 தென்காசி 1,864 56 48 0 1,968
25 தஞ்சாவூர் 2,535 97 19 0

2,651

26 தேனி 4,434 257 34 4 4,729
27 திருப்பத்தூர் 943 48 106 2 1,099
28 திருவள்ளூர் 13,148 325 8 0 13,481
29 திருவண்ணாமலை 5,473 185 350 2 6,010
30 திருவாரூர் 1,624

4

37 0 1,665
31 தூத்துக்குடி 6,378 220 214 0 6,812
32 திருநெல்வேலி 4,315 272

410

5 5,002
33 திருப்பூர் 787 32 8 0 827
34 திருச்சி 3,884 118 9 0 4,011
35 வேலூர் 5,455 183 38 1 5,677
36 விழுப்புரம் 3,360 93 139 2 3,594
37 விருதுநகர் 7,154 244 104 0 7,502
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 805 2 807
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 549 26 575
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,28,765 5,811 5,349 53 2,39,978

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x