Published : 28 Jul 2020 08:27 PM
Last Updated : 28 Jul 2020 08:27 PM

ஜூலை 28-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,27,688 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 27 வரை ஜூலை 28 ஜூலை 27 வரை ஜூலை 28
1 அரியலூர் 860 16 16 1 893
2 செங்கல்பட்டு 12,978 365 5 0

13,348

3 சென்னை 95,309 1,107 22 0 96,438
4 கோயம்புத்தூர் 3,741 273 38 0 4,052
5 கடலூர் 2,356 140 170 2 2,668
6 தருமபுரி 561 6 171 2 740
7 திண்டுக்கல் 2,390 113 62 1 2,566
8 ஈரோடு 623 11 22 0 656
9 கள்ளக்குறிச்சி 2,900 195 403 0 3,498
10 காஞ்சிபுரம் 7,791 223 3 0 8,017
11 கன்னியாகுமரி 3,761 223 89 0

4,073

12 கரூர் 327 17 44 0 388
13 கிருஷ்ணகிரி 685 38 93 1 817
14 மதுரை 9,917 345 129 1 10,392
15 நாகப்பட்டினம் 522 15 64 0 601
16 நாமக்கல் 505 23 48 0 576
17 நீலகிரி 711 2 13 0 726
18 பெரம்பலூர் 341 25 2 0 368
19 புதுக்கோட்டை 1,689 127 27 1 1,844
20 ராமநாதபுரம் 2,961 38 133 0 3,132
21 ராணிப்பேட்டை 4,059 198 49 0 4,306
22 சேலம் 2,833 120 352 4 3,309
23 சிவகங்கை 2,063 59 60 0 2,182
24 தென்காசி 1,746 50 48 0 1,844
25 தஞ்சாவூர் 2,138 209 19 0

2,366

26 தேனி 4,021 282 33 1 4,337
27 திருப்பத்தூர் 853 56 103 1 1,013
28 திருவள்ளூர் 12,312 486 8 0 12,806
29 திருவண்ணாமலை 5,028 266 348 2 5,644
30 திருவாரூர் 1,379

132

37 0 1,548
31 தூத்துக்குடி 5,684 380 213 1 6,278
32 திருநெல்வேலி 3,558 385

405

2 4,350
33 திருப்பூர் 731 18 8 0 757
34 திருச்சி 3,597 149 9 0 3,755
35 வேலூர் 5,199 148 35 3 5,385
36 விழுப்புரம் 3,132 91 138 0 3,361
37 விருதுநகர் 6,203 577 104 0 6,884
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 790 9 799
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 514 32 546
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,15,464 6,908 5,252 64 2,27,688

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x