Published : 22 May 2014 11:44 AM
Last Updated : 22 May 2014 11:44 AM

சென்னையில் தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.856 குறைவு

சென்னையில் இன்று தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ 856 குறைந்தது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 107 குறைந்து ரூ. 2,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ 20,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 2,797க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து ரூ 43.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ 115 குறைந்து ரூ 41,025க்கு விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x