Published : 14 Jun 2017 07:56 PM
Last Updated : 14 Jun 2017 07:56 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 உயர்வு

சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 240க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 240க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 780க்கு விற்பனையானது. இதுவே, செவ்வாய்க்கிழமை ரூ.2 ஆயிரத்து 774க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x