Published : 26 Jun 2023 06:06 PM
Last Updated : 26 Jun 2023 06:06 PM

ப்ரீமியம்
கிரெடிட் கார்டு நிலுவை முதல் அர்ச்சகர் நியமனம் தீர்ப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 26, 2023

அர்ச்சகர் நியமனம்: செனனை உயர் நீதிமன்றம் தீர்ப்பு: குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம். அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்கும் அரசின் சட்டத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x