Published : 14 Jun 2023 06:16 PM
Last Updated : 14 Jun 2023 06:16 PM

ப்ரீமியம்
செந்தில்பாலாஜி... ஆக்‌ஷனும் ரியாக்‌ஷன்களும் | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 14, 2023

செந்தில்பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்: அமைச்சர் செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, செந்தில்பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில்பாலாஜியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜியை இம்மாதம் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவும் அனுமதியளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். 2

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x