Published : 28 Dec 2023 06:00 AM
Last Updated : 28 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
திண்ணைப் பேச்சு 32: பிரபஞ்சத்தின் திண்ணை

மொட்டைமாடிதான் பிரபஞ்சத்தின் திண்ணை. அதில் என்ன சந்தேகம்? வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்க்கலாம். மொட்டை மாடியில் உட்கார்ந்து பிரபஞ்சத்தை வேடிக்கை பார்க்கலாம். பகல் என்றால் வானத்து நீலம், இரவென்றால் நட்சத்திரக் கூட்டங்கள். மொட்டைமாடி பிரபஞ்சத்தின் திண்ணையேதான். வீடு கட்டிய புதிதில் மொட்டைமாடி புதுசாகவும் பளிச்சென்றும் இருந்தது. இப்போதுபோல் பாசி படிந்திருக்கவில்லை.

சித்ரா பெளர்ணமி அன்று குழந்தைகளோடு மாடிக்குப் போய்விடுவோம். நிலா வெளிச்சத்தில் நிலாச்சோறு சாப்பிடுவோம். மொட்டைமாடியில் சாப்பிட்டிருக்கிறீர்களா? சாப்பாட்டைத் தாண்டி வேறு ஏதோ கிடைக்கும் சாப்பிட! வீட்டுக்குள் வசிப்பதும் மொட்டைமாடியில் வாழ்வதுமாகக் கழிந்த நாள்கள் அவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x