வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி

இந்​தி​யா​வின் பிரித்​திகா பிரதீப்

இந்​தி​யா​வின் பிரித்​திகா பிரதீப்

Updated on
1 min read

மாட்ரிட்: ஸ்​பெ​யினின் மாட்​ரிட் நகரில் உலகக் கோப்பை வில்​வித்தை போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் பிரி​வில் இந்​தி​யா​வின் பிரித்​திகா பிரதீப் 145-142 என்ற புள்​ளி​கள் கணக்​கில் உலகத் தரவரிசை​யில் 11-வது இடத்​தில் உள்ள துருக்​கி​யின் ஹசல் புருனை வீழ்த்தி வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

முன்​ன​தாக நடை​பெற்ற அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, பிரித்​திகா பிரதீப், சிக்​கதா தனி​பார்த்தி ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய மகளிர் அணி இறு​திப் போட்​டி​யில் 228-232 என்ற செட் கணக்​கில் கொலம்​பியா அணி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது.

<div class="paragraphs"><p>இந்​தி​யா​வின் பிரித்​திகா பிரதீப்</p></div>
லா பிளாக்னே தொடரில் இனியன் சாம்பியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in