காமன்வெல்த் கியூ விளையாட்டு: இந்தியாவுக்கு 13 பதக்கம்

காமன்வெல்த் கியூ விளையாட்டு: இந்தியாவுக்கு 13 பதக்கம்
Updated on: 
1 min read

அகமதாபாத்: பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகள் அடங்கிய காமன்வெல்த் கியூ விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்தன.

இப்போட்டிகள் அகமதாபாத்திலுள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் நேற்று நிறைவடைந்தன. ஆடவர் ஸ்னூக்கர் பிரிவில் இந்தியாவின் ஆதித்யா ஸ்னேகல் மேத்தா, மகளிர் இங்கிலிஷ் பில்லியர்ஸ் பிரிவில் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன், ஆடவர் இங்கிலிஷ் ஸ்னூக்கர் பிரிவில் ரயான் ராஷ்மி ஆகியோர் தங்கம் வென்றனர்.

மேலும், பல்வேறு பிரிவுகளில் 5 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன.

காமன்வெல்த் கியூ விளையாட்டு: இந்தியாவுக்கு 13 பதக்கம்
இந்திய அணியுடன் ஒரு நாள் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in