Published : 18 May 2017 09:53 AM
Last Updated : 18 May 2017 09:53 AM

இந்தியா - இத்தாலி நாளை மோதல்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய இளம் கால்பந்து அணி கடந்த வாரம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கிளப் அணிகளுடன் மோதியது.

இந்நிலையில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இத்தாலி அணியுடன் இளம் இந்திய அணி மோத உள்ளது. இந்த ஆட்டம் அரேஸோ நகரில் நாளை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x