Published : 05 May 2016 09:33 AM
Last Updated : 05 May 2016 09:33 AM
இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட ஹாக்கி தொடரில் ஆட இந்திய பெண்கள் அணி அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் மார்லோ நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கோல்கணக்கில் தோற்றது. இங்கிலாந்து அணியின் எல்லி ராயர் இந்த இரு கோல்களையும் அடித்தார்.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT