Published : 01 Apr 2016 09:32 AM
Last Updated : 01 Apr 2016 09:32 AM

ஓய்வு பெற்றார் நாதன் மெக்கல்லம்

டி 20 உலகக் கோப்பை போட்டி யில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டி யுடன் சர்வதேச கிரிக்கெட்டிலி ருந்து ஓய்வு பெறுவதாக நியூசி லாந்து சுழற்பந்து வீச்சாளர் நாதன் மெக்கல்லம் அறிவித் துள்ளார்.

35 வயதான அவர், ட்விட்டரில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட் டுள்ளார். நாதன் மெக்கல்லம் 84 ஒருநாள் போட்டிகளில் 63 விக்கெட்களும், டி 20-களில் 63 ஆட்டத்தில் 58 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x