Published : 27 Mar 2015 09:39 AM
Last Updated : 27 Mar 2015 09:39 AM

ஸ்மித்துக்கு கிளார்க் பாராட்டு

இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஸ்மித் மீண்டுமொரு முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். எங்கள் பவுலர்கள் அவர்களுடைய திட்டத்தை சிறப்பாக செயல்படுத் தியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

மெல்போர்னில் நடைபெற வுள்ள இறுதியாட்டம், லீக் சுற்றில் நியூஸிலாந்திடம் கண்ட தோல் விக்கு பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x