Published : 12 Aug 2016 09:54 AM
Last Updated : 12 Aug 2016 09:54 AM

கால்பந்தில் அர்ஜென்டினா வெளியேற்றம்

ஒலிம்பிக்கில் ஆடவர் கால்பந்து போட்டியில் அர் ஜென்டினா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹோன்டுராஸ் அணியுடன் மோதியது.

75-வது நிமிடத் தில் ஹோன்டுராஸ் முதல் கோலை அடித்து அதிர்ச்சி கொடுத் தது. இந்த கோலை அந்த அணியின் லோஷானோ அன் டோனி அடித்தார். அர்ஜென் டினா அணியால் இதற்கு கடைசி நிமிடத்தில் தான் பதிலடி கொடுக்க முடிந்தது.

மவுரிசியோ இந்த கோலை அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட் டத்தில் ஜெயித்தால் மட்டுமே காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் அர் ஜென்டினா வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x